எர்ணாகுளம்-வேளாங்கண்ணி-எர்ணாகுளம் சிறப்பு ரயிலுக்கான அட்டவணை & கட்டணவிவரம்!
நாளை(15/08/22) முதல் இயங்கவுள்ள 06039/40 எர்ணாகுளம்-வேளாங்கண்ணி-எர்ணாகுளம் சிறப்பு ரயிலுக்கான அட்டவணை மற்றும் கட்டணவிவரம்(அட்டவணையில் உள்ள கட்டணவிவரம் புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்க்கானது)
இந்த ரயில் புதுக்கோட்டையிலிருந்து கேரளா பகுதிகளுக்கு செல்லவும்,கேரளா பகுதிகளிருந்து புதுக்கோட்டை வரவும் சிறந்த இரவு...
more... நேர ரயிலாகவும், இந்த ரயிலில் 2 UR(Unreserved) பெட்டிகள் இருப்பினும் புதுக்கோட்டையிலிருந்து நீண்ட தூரம் பயணிக்க விரும்புவர்கள் முன்பதிவு செய்து பயணிப்பதே சிறந்து. பயன்படுத்தி பயன்பெறுவீர்.
please wait...Translate to EnglishErnakulam-Velankanni-Ernakulam special train timetable and fare details!
Tomorrow (15/08/22) onwards, the timetable and fare details for the special train 06039/40 Ernakulam-Velankanni-Ernakulam will be available (the fare details in the timetable are for the Pudukottai railway station).
This train is the best overnight train from Pudukottai to the various parts of Kerala. It also runs as an overnight train from Kerala to Pudukottai. Even though there are only 2 unreserved compartments in this train, it is preferred by those who want to travel long distances from Pudukottai. Book your tickets and enjoy your journey.