நீடாமங்கலம் அருகே ரெயில்வே பாலத்தில் கிராம மக்கள் கடந்த 40 ஆண்டுகளாக ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். வெண்ணாற்றில் பாலம் கட்ட வேண்டும் என்பது கிராம மக்களின் கனவாக உள்ளது. இந்த கனவு நனவாகுமா? என்ற...
ரெயில்வே பாலத்தில் ஆபத்தான பயணம் வெண்ணாற்றில் பாலம் கட்டப்படுமா? 40 ஆண்டு கால கனவு நனவாகுமா?