சென்னை வண்ணாரப்பேட் டையில் இருந்து விமான நிலையத்துக்கு குளுகுளு மெட்ரோ ரயிலில் ரூ.40 கட்டணம் வசூலிக்கலாம் என கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்துள்ளது. இது பற்றிய விவரம் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக...
வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் குளுகுளு மெட்ரோ ரயிலில் ரூ.40 கட்டணம்: கட்டண நிர்ணயக் குழு முடிவு