செங்கோட்டை - சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே கோடை கால சிறப்பு ரயில்.
ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இயக்கம்.
விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கம்.
#Chennai #Sengottai #Trichy #Pudukottai #Karaikudi #Sivagangai #Aruppukottai