தஞ்சாவூர் - திருச்சி இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகளை இந்த மாதத்துக்குள் (பிப்ரவரி) முடிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே. குல்சிரேஷ்டா. காரைக்கால், நாகை, திருவாரூர், சாலியமங்கலம் ஆகிய...
தஞ்சாவூர் - திருச்சி இரட்டை ரயில் பாதை பணிகள் விரைவில் நிறைவடையும்: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தகவல்